Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 150 IRVTam

Side by side with the Father's Heart Bible™

1அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்;அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

2அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

4தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

6சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.அல்லேலூயா.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]