Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 131 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;பெரிய காரியங்களிலும்,எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.

2பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

3இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]