Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 134 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே,எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.

2பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி,யெகோவாவைத் துதியுங்கள்.

3வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாசீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]